தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
இவரைப்போலவே இவரது மகள் நைனிகா தளபதி விஜயின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கலக்கிய இவர் தற்போது மீண்டும் ஒருசில துணை வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது 43 வயதாகும் நடிகை மீனா போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன . இதனை பார்த்த ரசிகர்கள் 43 வயதிலும் இப்படியா..? நம்பவே முடியவில்லை என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

By admin