கென்யா உள்ளிட்ட 6 நாடுகளில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு 10 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பரவியுள்ள வெட்டுக்கிளிகள்

சிறிய விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி தீவிரம் வெட்டுக்கிளிகள் இதுங்க அழிக்க ஆயத படையே வந்தாலும் முடியாது, இதற்கு தான் சிட்டுக்குருவிகளை அழித்து இருக்க கூடாது,

ஒன்னும் பிரச்சனை இல்லை ஒரு பத்தாயிரம் கோழிகள் கொண்டு விடுங்கள் 5 நிமிடங்களில் கால்வாசி பூச்சிகளை அதே சாப்பிட்டுவிடும்

6 நாடுகளில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு

By Admins