தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு தொந்தி என அழைக்கப்படும் தொப்பை வந்துவிட்டது. இது குறைக்க சிரமப்படுபவர்கள் ஆண்கள், பெண்கள் என ஏராளம். சிலருக்கு ஜீன் வழியாகவே தொப்பை இருக்கும். பலருக்கும் கட்டுப்பாடுஇல்லாமல் உண்பது, உடலை சரியாக கவனிக்காமல் இருப்பது போன்றவற்றால் தொப்பை வந்திவிடும்.

இளவயதிலேயே தொப்பை வந்தால் மிகவும் அசிங்கமாக இருக்கும். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தொப்பை இருந்தால் அவ்வளவு தான், சகா மாணவர்கள் கிண்டல் செய்தே அவனை நோகடித்து விடுவார்கள்.இன்னும் சிலருக்கு தொப்பை இருந்தால் தான் விரும்பிய ஆடைகள் அணிய முடியாது என்று வருத்தம். பொதுவாக பெண்கள் தங்கள் உடலை பொலிவாக காண்பிக்க வேண்டும் என எண்ணுவதுண்டு. ஆனால் இந்த தொப்பை பிரச்சனையால் விரும்பிய உடையும் அணிய முடியாது, விரும்பிய உணவும் உண்ண முடியாது. இதைப்பற்றி இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

தொப்பைக்கான காரணங்கள்:

கடைகளில் அழகாகக் கவர்ச்சியான நிறங்களில் செயற்கை மசாலா மற்றும் நிறமிகளை வைத்து அழகேற்றப்பட்ட உணவு வகைகளை ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் உண்டு விட்டால் நமக்குப் பலனாகக் கிடைப்பது நம்து உடலின் அழகைக் குறைக்கும் இந்தத் தொப்பைதான். அது மட்டுமல்லாமல் இந்தத் தொப்பைகளால் உடல் நலத்திற்கும் கேடு. தேவையற்ற கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்ந்து அதுவே பலவிதமான நோய்களுக்கு அடித்தளமாகிவிடுகின்றன.

உடலின் மற்ற பாகங்களில் தங்கும் கொழுப்பு மற்றும் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்வதால் இரத்தக் கொழுப்புப் பிரச்சனை (கொலஸ்ட்ரால்), இளநரை, முடி உதிர்தல், சர்க்கரை நோய், வாதம், இதய நோய்கள், இளமையிலேயே முதுமையடைதல், குடலில் புண்கள், மாரடைப்பு, வளர்சிதைமாற்றம் (Metabolism) குறைந்து ஆண்களுக்கு ஆண்மையிழப்பு, பெண்களுக்குக் கருத்தரிக்கும் பண்பை இழத்தல் மற்றும் பலவிதமான நோய்களுக்குத் தொப்பை ஒன்றே காரணமாகிவிடுகிறது.

அதனால்தான் நாம் உங்களுக்காக ஒரு அருமையான தொப்பை குறைக்கும் டிப்ஸ் பற்றி கீழே விடியோவில் தந்துள்ளோம். பார்த்து பயன்பெறுங்கள்

By Admins