தெலுங்கு சினிமா நடிகர்களில் தமிழிலும் படங்கள் நடித்தவர் ராணா. இவர் தெலுங்கில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார், அதோடு தமிழை தாண்டி ஹிந்தியிலும் சில படங்கள் நடித்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ராணாவிற்கு உடல்நலம் மிகவும் பா திக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் வெளிநாட்டில் அவர் சிகிச்சை பெறுகிறார் என செய்திகள் வந்தன.

ஆனால் இது உண்மையா, என்ன நோ யால் பா திக்கப்பட்டுள்ளார் என்பது எல்லாம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சமந்தா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசும்போது, கடந்த ஆண்டு இ றந்திருப்பேன், வாழ்க்கை வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் போது தி டீரென ஒரு அ திர்ச்சி.

பிபி இருந்தது, இதயத்தைச் சுற்றி பி ரச்சனை, சிறுநீரக கோ ளாறு என இருந்தது. இதனால் 70% ப க்கவா தம் ஏற்படலாம் 30% ம ர ணத்தில் கொண்டு போய் சேர்க்கும் அளவிற்கு நோ யால் பா திக்கப்பட்டதாக கண்ணீருடன் அவர் கூறியுள்ளார்.இதைக் கேட்டு அவரது ரசிகர்கள் அனைவருமே அ திர்ச்சியடைந்துவிட்டனர்.

By Admins