அமெரிக்காவில் 10 வயது சிறுமிக்கு தாய் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இ று தி ம ரி யாதை செய்த இ த யத்தை உ ரு க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் கலிபோர்னியாவின் Tulare County பகுதியில் ஐஸ்கிரீம் வாங்க சென்று கொண்டிருந்தபோது கார் வி ப த் தி ல் சிக்கி 10 வயதான பிரான்சின் சலாசர் ப டு கா ய ம டைந்தார். சம்பவத்தன்று, பள்ளியில் இருந்து சிறுமியை அழைத்து சென்ற அவரின் தாய் Hanah குழந்தைக்கு ஜஸ்கிரீம் வாங்கிகொடுத்து இன்ப அ தி ர் ச் சி க் கொடுக்க விரும்பியுள்ளார்.
              இந்நிலையைில், பிரான்சின் சலாசர் ஜஸ்கிரீம் வாங்க சென்றபோது கோ ர வி ப த்தில் சி க் கி ப டு காயமடைந்துள்ளார். இதனையடுத்து, ப டு கா ய மடைந்த சிறுமி Valley குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு.அவருக்கு தொடர்ந்து தீ வி ர சி கி ச்சை அளிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த சில நாட்களுக்குப் பிறகு பிரான்சின் சலாசருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாகவும், சில நாட்களுக்கு முன் இ ற ந்துவிட்டார் என்றும் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் அவரது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். Valley குழந்தைகள் மருத்துவமனையின் ஊழியர்கள் முதன் முறையாக பள்ளி மாணவிக்கு இறுதி மரியாதை செய்துள்ளனர்.
சிறுமியை நினைவுகூரும் வகையில், சிறுமி அறுவை சி கி ச்சை அறைக்கு உள்ளே செல்லும்போது ஊழியர்கள் கண்ணீ ருடன் நடைபாதையில் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர். சிறுமியின் உடலு று ப்பு தானத்தால் ஆறு உயிர்க ள் காப்பாற்றப்படும்.

By Admins