மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்காவிற்கு என்னவாயிற்று? தற்போதைய நிலையை நீங்களே பாருங்கள்!!!

Entertainment Latest News Life Style Tamil News Viral Videos

பிரபல விஜய் தொலைக்காட்சியில், பல முன்னனி நிகழ்ச்சிகளை தொகுத்தி வழங்கி வருகிறார் பிரியங்கா… இவர் சுட்டி டி.வி யில் ஆரம்பித்து இன்று ஸ்டார்ட் மியூசிக்-ல் ஒன் மேன் ஆர்மியாக கலக்கி வருகிறார்…

இதில் கடந்த வாரம், உடல் நிலை குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்… அதை அவரே அவரின் யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டிருந்தார்… அதைப்பார்த்து அவர் ரசிகர்கள் பலர்…விரைவாக குணமாகி வர வேண்டி பல கருத்துகளை பதிவிட்டிருந்தனர்….

 

இந்நிலையில்.. தற்போது பிரியங்கா மீண்டும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்… அதில்… நான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கிளம்ப போவதாகவும், தீனாவுடனான அவரின் ரகளையையும் பதிவிட்டிருக்கிறார்… தீனா, பிரியங்கா  இவர்கள் இருவரின் கலட்டாக்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்துள்ளது… அதுவும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…

மேலும் இதுமாதிரியான சுவாரசியமான தகவல்களை உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துக் கொள்ளலாம்..