முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஆதரவாக களமிறங்கிய குஷ்பு “ ஒருவேளை அப்படி இருக்குமோ?”

Tamil News

என்னடா இது  யார் என்ன பண்ணாலும், இந்த கொ ரோ னா வோட தான் ஆரம்பிக்கிற மாதிரியிருக்கு? என்ன பண்றது? நம்ம டிசைன் இப்போ அப்படித்தான் இருக்கு… முதல்வர் வெளியிட்ட அறிக்கையின் படி, வரும் 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது… அதனால் , இதற்கு ஆதரவாக பல கட்சித்தலைவர்களும், திரையுலகினரும் தங்களுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்…

 

இந்நிலையில் தற்போது நடிகையும், தயாரிப்பாளருமான, குஷ்பு அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்… அதில் அவர்.. தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும். கொரோனாவிற்கு எதிரான போரில், அரசால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது.. மக்களின் பங்கும் முக்கியமானது. நம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம்… என்று கோரிக்கை விடுவித்துள்ளார்…

என்னடா நடக்குது இங்க? ஒரு வேலை இதுக்கு பேர் தான் ராஜ தந்திரமோ? நமக்கு எதுக்கு வம்பு? அவங்க சொன்னதை சொல்லியாச்சி… இருந்தாலும் அவங்களும் சரியாத்தான சொல்லிருக்காங்க… முடிஞ்ச அளவுக்கு அரசு போட்டுருக்க ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணுவோம்…

மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…