அடுத்தடுத்து நடக்கும் சோகங்கள் !! பிரபல முன்னணி நடிகரின் தாய் மரணம் !! அ தி ர் ச்சியில் திரையுலகம் !!

Cinema News Entertainment

பிரபல இயக்குனரும் மற்றும் நடிகருமான வெங்கட் பிரபுவின் தாய் உடல் நல பி ர ச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது மே-9 இரவு 11.30 மணியளவில் ம ர ண மடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவரும், தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை கொண்டு விளங்குபவர்.

இவரது மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம் ஜி. வெங்கட் பிரபு இயக்குனர் பல வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார்.மேலும் பிரேம்ஜி முன்னணி நடிகராகவும் உள்ளார்.

இந்த நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை வயது 69. உடல்நல பிரச்சினை காரணமாக சென்னை காவேரி ம ரு த்துவமனையில் பெற்று வந்த நிலையில், சி கி ச்சை பலனின்றி இரவு 11 :30 மணியளவில் உ யி ரி ழந்தார்.

மேலும், இவரது ம றை விற்கு திரையுலகினர் பலர் தங்களது இ ங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.