நடிகை நதியா மகளா இது? ப்பா அப்படியே அவங்க அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்க பா… வேணும்னா நீங்களே பாருங்க.. ரெக்க மட்டும் இருந்தா தேவதைங்க… !!!!!

Tamil News

திரையுலகை பொறுத்தவரை, நடிகர் மகன்கள் அப்படியே நடிகராக வலம் வரும், வாரிசுரிமை தமிழ் திரையுலகில் இருக்கா? இல்லையா? என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை… ஆனால் தற்போது அதிக அளவில் அது இருக்கிறது… அதற்கு சில நடிகைகள் மட்டும் விதிவிலக்கு… ஆம்… 80-களில் ரெக்கைக் கட்டி பறந்த முன்னனி கதாநாயகிகளான, நதியா, குஷ்பு, அம்பிகா, அமலா, இவர்களெல்லாம், திருமணம் முடிந்த பின் முழு தாக குடும்ப வாழ்க்கைக்குள் சென்று விட்டார்கள் என்று சொல்ல முடியாது…

காரணம் நதியா, குஷ்பு, அம்பிகா இவர்களெல்லாம்  இன்னமும் நடிப்புத்துறையில் தான் இருக்கின்றனர்… அதிலும் நடிகை நதியா பற்றி சொல்லவே வேண்டாம்.. இப்போது கூட நடிகையாக நடிக்கலாம்.. அந்த அளவுக்கு அழகு.. தற்போதிருக்கும், நடிகைகளின் பக்கத்தில் நின்றால், நிச்சயம் நதியாவுடன் போட்டி போட முடியாது என்றே சொல்லலாம்… இப்போது வரை அழகில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே…

அப்படியிருக்க, அவர்களுக்கு திருமண வயதில் இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்… சனம், ஜனா என்று இரு பெண்கள் உள்ளனர்… திரையில் அவர்கள் முகத்தைக் கூட காட்டாமல் இருப்பது ஆச்சர்யமே? காரணம் இரு பெண்களும் அவ்வளவு அழகாக இருக்கின்றனர், உண்மையில் தற்போதிருக்கும், ஹீரோயின்களுக்கு எந்த வகையிலும் இவர்கள் குறைச்சலாக இல்லை…

அதிலும், ஒரு பெண் அப்படியே நதியாவை உரித்து வைத்து பிறந்திருக்கிறார்… என்ன ஒரு ஆச்சர்யம்.. அப்படியே பழைய நதியாவை கண் முன் பிரதிபலிக்கிறார் அவர்… அவர்கள் இருவருடனும் இணைந்து எடுத்த போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்… அதைப் பார்ப்பதற்கு மூன்று சகோதரிகள் ஒன்றாக இருப்பது போல் இருக்கிறது… வேண்டுமானால் நீங்களே பாருங்கள்…

 

மேலும் சுவாரசியமான தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திடுங்கள்…