பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் திடீர் ம ர ண ம்… அடுத்தடுத்த இழப்புகளால், நடுங்கும் திரையுலகம்… என்னாச்சி இவருக்கு?

Tamil News

தமிழ் மக்களுக்கு மட்டுமில்லை, தமிழ் திரையுலகிற்கும் நேரம் சரியில்லைத்தான் போல? என்ன சொல்வது, நடிகர் விவேக் அவர்களின் இ ழ ப் பையே இப்போது வரை தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அப்படியிருக்க அடுத்தடுத்து தொடர் இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்…

நடிகர் விவேக், பாண்டு இவர்களை தொடர்ந்து நடிகர் நெல்லை சிவாவும் உடல் நிலைக்குறைவால் இ ற ந் து ள்ளார்… இவர் கிணத்த  காணும் என்ற வடிவேலு நகைச்சுவை மூலமாக மிகப் பிரபலமடைந்தவர்… அது போக பல படங்களில் நடித்துள்ளார்… தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்…

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லை-யின் இழப்பே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இவரின் இழப்பும் சேர்ந்துக் கொள்ள யூனிட் ஆட்கள் மிக கவலையில் உள்ளனர்… அது போக.. இப்படி அடுத்தடுத்து நடக்கும் நிக ழ்வுகளால், அனைவரும் அதிர்ச்சியில் தான் உள்ளனர்…

இ ற ப் பு என்பது இயற்கை தான்.. ஆனால் அது இயற்கையாக இருந்தால் சரி, நாமே அதை வாங்கிக் கொள்ளக்கூடாது… அதனால் முடிந்த அளவுக்கு வீட்டை விட்டு வராமல், நம்மையும், மற்றவரையும் காப்போம்… தனித்திரு விழித்திடு, நோய் பரவலை தடுத்திடு… நெல்லை சிவா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்…