அந்த நிகழ்வை சுனாமியிடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி..!! உண்மையான சுனாமி இனிமேதா இருக்கு சார் – ஜாக்கிரதை …!!!

Cinema News Entertainment Viral Videos

தமிழ் சினிமாவில் கிராமிய கதையில் படங்கள் வந்தால் அதில் கண்டிப்பாக நடிகர் சூரி இருப்பார். காமெடியனாக அவர் எக்கச்சக்க படங்கள் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

காமெடியன்கள் வீரோவாக மாறும் டிரண்ட் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே உள்ளது. அந்த லிஸ்டில் இப்போது சூரியும் இடம்பெற்றுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பலர் ஆசைப்படுவார்கள், அது நடிகர் சூரிக்கு நடந்துள்ளது, அதுவும் நாயகனாக புது அவதாரம்.

“விடுதல” என்கிற பெயரில் வெற்றிமாறன் இயக்க சூரி முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசை, அண்மையில் தான் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் சூரி தனது மகன், மகளுடன் உட்கார்ந்து திருமண போட்டோவை வைத்து செய்யும் கலாட்டா வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அந்த திருமண புகைப்படங்களில் ஆளே அடையாளம் தெரியாதபடி உள்ளார் சூரி.

 

View this post on Instagram

 

A post shared by KOLLY CINEMA (@kollycinema_)