குக்கூ குக்கூ பாடலுக்கு நடனமாடி அசத்திய செவிலியர்கள், இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் அசத்தல் வீடியோ!!!!….

Viral Videos

குக்கூ குக்கூ பாடல் தமிழ் ரசிகர்களை மட்டுமல்ல உலகளவில் எல்லோர் மனதையும் கவர்ந்து யூடியூப்பில் பல மில்லியன்களை கடந்த பார்வையாளர்களை கொண்டுள்ளது… அதுக்கு பல பிரபலங்கள், டிக்டாக், ரீல்ஸ் எல்லாம் ரிலீஸ் செய்து கலக்கிக் கொண்டிருந்தனர்… அதைப்போல் கடந்த வாரம் காவல் துறையினர் அனைவரும், கொ ரோ னா விழிப்புணர்வு க்காக, அந்த பாடல் வரிகளை மாற்றி அற்புதமாக நடனமாடி பல லட்ச பார்வையாளர்களை கவர்ந்தது… இந்நிலையில், உலக செவிலியர் தினத்திற்காக, சென்னை மருத்துவப் பணியாளர்கள் இணைந்து குக்கூ குக்கூ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்… அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக… மேலும் இது போன்ற சுவாரசியாமான தகவல்களுக்கு, இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…