“உங்களுக்கு ரொம்ப தாராள மனசு மேடம்” – முன் பக்க இறக்கத்தை சற்று தூக்கலாக காட்டிய நடிகை கனிகா..!!

Cinema News Entertainment

மலையாள படங்களில் க வர்ச்சியாக நடித்து வந்த கனிகா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார். அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் தோன்றியிருந்தார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் முடித்தார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் “ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார். “வரலாறு”, “எதிரி”, “ஆட்டோகிராப்” ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய முன் அழகு, எடுப்பாக தெரிய எடுக்கப்பட்ட க வர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூ டேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களுக்கு தாராள மனசு மேடம்”  என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)