“யெப்பா உச்ச கட்ட GLAMOUR ரு” – முதுகை முழுசா காட்டி இளசுகளை முனகவைத்த சாக்ஷி அகர்வால்…!!!

Cinema News Entertainment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பட்டி தொட்டியெங்கும் பரவினர்.

அதனை தொடர்ந்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். சாக்ஷி அகர்வால் bigg Boss முடிந்த பிறகு இப்படி கும்முனு ஆவங்கனு தெரிஞ்சிருந்தா, கவின் லாஸ்லியா பின்னாடி அலைஞ்சிருக்க மாட்டார்.

கொ ரோனா ஊரடங்கில்  வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன பக்கம் ஈர்த்தார்.

சீசன் 3 பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியான  “டெடி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக செயல்பட்டு வருகிறார்.

இணையத்தில் தொடர்ந்து க வர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் இவர், இப்போது முதுகு முழுசா தெரியுமாறு ஜாக்கெட் அணிந்து போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த இளவட்டங்கள் முதுகு தேக்கிற வேலை கிடைக்காத என ஏங்க தொடங்கிவிட்டனர். யப்பா எவ்ளோ பெரிய முதுகு…..