எந்தக்குற்றமும் செய்யாமல் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்பது நடிகைகளின் சாபம்!!! திருமணமாகி ஒரு மாதத்தில், கணவரை விட்டு பிரிந்ததற்கு யார் காரணம் தெரியுமா? நடிகை சுகன்யாவின் வே த னைப்பக்கம்!!!

Tamil News

திரையுலகை பொறுத்தவரை, எந்த அளவுக்கு பிடித்தவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோமோ? அதே அளவுக்கு அவர்களை தூக்கிப் போட்டு மிதிக்கிறோம்.. என்பது சொல்லப்படாத உண்மை… நடிகர்களுக்கு எப்படியோ? ஆனால் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நடிகைகள் தான்…

 

ஒரு நடிகனுக்காக உயி ரை யே விடத் துணியும் இதே நாட்டில் தான், ஒரு நடிகையின் வாழ்க்கையை அழிக்கும் அளவுக்கு கடுஞ்சொற்களை வீசுகிறோம்.. ஹீரோ என்று பாராட்டுவதைப்போல், கூத்தாடிகள் என்று ஒதுக்கவும் செய்கிறோம்.. இதை நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும், இதான் உண்மை…

அவங்க நடிக்கிறாங்க.. சம்பாதிக்கிறாங்க.. ஆமா.. அதையேத்தான நாமும் பண்றோம்.. ஆனா அவங்க தொழில் மேல் மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனங்கள்!!! எல்லாத் தொழில்லையும், நல்லவுங்களும், இருக்காங்க? கெட்டவுங்களும் இருக்காங்க? ஏன் ஆசிரியர் என்பது மிகப் புனிதமான தொழில் தான்.. ஆனால் அங்கேயும் சில கருப்பு ஆடுகள் இருக்கத்தானே செய்கிறது…

அதற்காக அனைத்து ஆசிரியர்களையும், நாம் தவறு சொல்கிறோமா? இல்லையே? ஆனால் நடிகை என்று வந்தால் மட்டும்? ஏன் இத்தனை பாராபட்சம்? யாரோ ஒரு நடிகரோ? நடிகையோ? செய்யும் தவறுக்கு அத்தனை பேரையும் பலி சொல்வது என்ன நியாயம்? திரை வாழ்க்கையில் கருத்து சொன்னால் பராவாயில்லை… ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், நாம் தலையிடுவது?

இப்படி தான் 90-களில் பிறர் கண்ணை உறுத்தாத அளவுக்கு மிக அழகான நேர்த்தியான உடையில் நடித்து மக்கள் மனதில் ஒரு இடத்தைப்பிடித்தவர்.. நடிகை சுகன்யா.. அவர் நடிக்கும் காலத்தில் சிறு கிசுகிசுக்களில் கூட சிக்காதவர், 2001-ஆம் ஆண்டு அமரிக்காவில் வசிக்கும் இந்திய தொழிலதிபரான ஸ்ரீதரராஜகோபால் என்பவரை திருமணம் முடித்து, அமெரிக்காவிற்கு சென்றார்… அங்கு சென்ற சில மாதங்களிலேயே, நடிகை சுகன்யாவின் மீது வந்த தவறான கிசுகிசுக்களால், அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்து விவாகாரத்து கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்…

 

அதன் பின், திருமணமாகி சில மாதங்கள் கூட ஒன்றாக வாழ முடியாத நிலையில், அவருக்கு டிவி சீரியல்கள் கைக்கொடுத்துள்ளது… அதன் பின் வேறு திருமணம் செய்யாமல், இப்போது வரை அவரின் அம்மா-வுடன் தனித்து வாழ்கிறார்… ஆனால் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்று சொல்லப்படுவது இன்று வரை.. அதிகாரப்பூர்வமாக அவர் சொல்லவில்லை.. அது அவரின் தங்கை மகள் என்று சொல்லப்படுகிறது..

அதற்கும் மேல், அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், நான் யாரையும் குற்றம் சொல்ல வில்லை, நடிகைகள் என்றாலே இப்படித்தான் என்ற கண்ணோட்டம் இருக்கிறது… எப்படியோ? இப்போது நான் மகிழ்ச்சியாவே இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்..