சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது? இப்ப எப்படி இருக்காங்கன்னு தெரியுமா? அதுக்குள்ள அடுத்த சாதனையா?

Tamil News

அதென்னவோ குழந்தைப்பருவத்தில் நாம் பார்த்து வியந்த சிறுவர்களின் வளர்ச்சியைப்பார்க்கும் போது.. இப்பத்தான் பார்த்த மாதிரி இருக்கு… அதுக்குள்ள இவ்ளோ பெருசாகிட்டாங்களா? அப்படின்னு தான் யோசிக்க தோனுது…

கடந்த 2011- ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த படம் சிறுத்தை.. அது கமர்ஷியலாக, கார்த்திக் கிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.. அதிலும், கார்த்திக்கு மகளாக நடித்திருந்த அந்த குட்டிப்பெண்ணுந் எல்லோர் மனதிலும், ஆழமாக பதிந்தார்..

இருவரின், அப்பா மகள் காட்சிகளெல்லாம்.. அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்… அதில் அந்த குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பேபி ரக்சனா… அதைத்தொடர்ந்து, பாண்டிய நாடு, யாழ், கடல், நிமிர்ந்து நில் போன்ற படங்களிலெல்லம் நடித்திருந்தார்..

அதன் பின்… அந்த பாப்பா.. எதிலும் நடிக்கவும் மில்லை.. கலந்துகொள்ளவுமில்லை.. இப்போது அந்த பாப்பாக்கு பதினைந்து வயதாகிறது.. அவரை ப்பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில் இப்போது அந்த சிறுமியின் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது..

அது என்னவென்றால்.. அவர் அழகிப்போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டுள்ளது.. அதில் அவர் நிற்கும் தோரணையும், கம்பீரமும், கூறிய விரைவில் கதாநாயகியாக திரையுலகில் வலம் வர நிறைய வாய்ப்புகள் இருப்பதை சொல்லாமல் சொல்கிறது…

இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…