இதுவரை யாராலும், முறியறிக்கப்படாத நடிகர் மைக் மோகனின் திரை சாதனைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Tamil News

உலகத்தில்  சினிமா தோன்றிய நாள் முதல் உலகிலேயே யாராலும் நடிகர்  மோகனுக்கு முந்தைய தலைமுறைகளாலும், மோகனுக்கு பின் வரப்போகும் தலைமுறைகளாலும், செய்திடாத செய்ய முடியாத ஒரு சாதனை உண்டு….

 

அதை இதற்கு முன்னும் எந்த நடிகருக்கும் அந்த சாதனை கிடையாது இனி எத்தனை தலைமுறைகளை கடந்தாலும் அந்த சாதனையை முறியடிக்க முடியாது மோகனுக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் கௌரவம் அது ஒரே  நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் செய்த ஒரே  நடிகர்  மோகன் தான் என்று நினைக்கின்றேன் மூன்றில் ஒன்று பிளாப் ஆக வேண்டும் என்று அக்காலத்தில் நிறைய பேர் வேண்டிக்கொண்டனர்..  மூன்று படங்களும்  சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள்.

உதாரணத்துக்கு 1984 ஆம் ஆண்டு மட்டும்  ஒரே வருடத்தில் மோகன் நடித்த வெளியான  திரைப்படங்களின் எண்ணிக்கை எத்தனை  தெரியுமா…?? மொத்தம் 19 திரைப்படங்கள்… எனக்கு  தெரிந்து தமிழ் திரையுலகில்  இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் முறியடிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.

ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் ஆகி மூன்று மே வெள்ளிவிழா படங்கள் என்ற சாதனையையும் இதுவரை எவரும் வெல்லவில்லை…  யாரும் இல்லை.. அது என்ன திரைப்படங்கள் தெரியுமா? ஓசை, ஓமானே ஓமானே, மற்றும் உன்னை நான் சந்தித்தேன், என்ற மூன்றுபடங்கள் தான்…

இதே போல் பல சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…