இ பாஸ் இல்லாமல் நுழைந்த, சத்யா சீரியல் ஹீரோ!!! அதற்கு அவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? ஐயோ பாவம் பா!!!

Tamil News

முன்னனி தமிழ் தொலைக்காட்சிகளில் மூன்றாவது இடத்தில் இருப்பது ஜீ தமிழ்.. இதில் ஒளிப்பரப்பாகும் அத்தனை நிகழ்ச்சிகளும் மக்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது… அதிலும் குறிப்பாக, ஆதி பார்வதியின் செம்பருத்தி,

அமுல் பேபி, ரவுடி பேபியின் சத்யா சீரியல்.. இதில் ஆயிஷாவும், விஷ்னு வும் நடிக்கின்றனர்.. இதில்  இவர்களின் ஜோடிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறது… அதிலும் விஷ்னு, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா கானும் காலங்கள், ஆபிஸ் போன்ற சீரியல்களில் நடித்து அப்போதே அமுல் பேபி என்ற பட்டத்தை பெற்றிருந்தார்.

அதிலும், ஆபிஸ் சீரியலில் விஷ்னு, லட்சுமி ஜோடிகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.. அதைத்தொடர்ந்து மாப்பிள்ளை சிங்கம் , போன்ற படங்களிலும் நடித்துள்ளார்… ஆரம்பத்தில் ஆயிஷாவும், விஷ்னுவும் உண்மையிலேயே காதலிக்கிறார்கள் என்றும் அதன் பின் இல்லை என்றும் மாறி மாறி சொல்லப்பட்டது..

இப்போது .. கொ ரோ னா பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல, இபாஸ் தேவைப்படுகிறது.. இதை வைத்து, விஷ்னு ரசிகர்கள் ஒரு மீம்-மை கிரியேட் செய்து போட்டிருக்கிறார்கள்.. அதைப்பார்த்து அவரே ஷாக் ஆயிருக்காரு..

அதில்.. இபாஸ் இல்லாமல், எங்களின் இதயத்தில் நுழைந்ததற்கு தண்டனையாக, ரசிகர்கள் அனைவரையும், அவர்கள் வீட்டிற்கு அழைத்து, பிரியாணி போடவேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்.. இதைப்பார்த்து பலரும்.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? என சொல்லி வருகின்றனர்..

என்னடா. இது ஒரு நியூஸ்-னு போட வந்துட்டியா-ன்னு நீங்க கேட்டிங்க அப்படின்னா? இதுவும் ஒரு பன் தான? மன்னியும்.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…