தமிழ் நாட்டுல தான சூ ட்டிங் பண்ண க்கூடாது? நாங்க வெளி மாநி லத்துல போ யி ஸ் டார்ட் பண் ணுவோம்… எந்தெ ந்த சீரியல் தெரியுமா?

Tamil News

தமிழ்நாட்டில் கொ ரோனா அலை பரவல் காரணமாக, மேமாதம் 10-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதி வரை ஊர டங்கு அமல் படுத்தப்பட்டது… அப் போதும் பல இ ழ ப் புகளை சந்தித்து வந்திருந்த நி லையில், மேலும் ஒரு வாரம் ஊரட ங்கு நீட்டிக் கப்பட்டது..

இதனால். பெ ப்சி நிறுவனத் தின் தலை வர்.. இம்மா தம் 31-ம் தேதி வரை சின் னத்திரை சூட் டிங் எதுவும் நடை பெறாது என்று சொல்லியிருந்தார்… ஆ  னால் இப்போது தமிழ் நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது… அதுபோக.. ஏற்கனவே எடுத்த காட் சிகளை வைத்து, அ தை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது..

இதில் விஜய் டிவியில் எல்லாம் பாதிக்கு மேற்பட்ட சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளது… மீண்டும் எப்போது என அனைத்து பேரும் எதிர்பா ர்த்துக் கொண்டிருக்கின்றனர்.. ஆனால் தமிழில் முன்னனி சேன ல்களில் ஒன்றான, ஜீ தமிழ் சேனல், ஏற்க  னவே எடுத்து வைத்திருந்த அத்தனை காட்சிகளையும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது..

அதனால். ஜீ தமி ழில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி சீ ரியல், ஹைதரா பாத்தில் வைத்து சூட் டீங் ஆரம்பித் திருக்கின்றனர்.. அந்த போட்டோ க்களையும், வீடியோக்களையும் சமூக வலை தளங்களில் பதிவிட.. அதைப்பார்த்து மற்ற சீரி யல் ஆட்களும்.. இதைப்பற்றி யோசித்து வருகின்றனர்..

ஏற்கனவே வி ஜய் டிவி, பா  ரதி கண்ணமா மற்றும் ரா ஜா ரா ணி சீரியலின் மகா சங்கமம் என? இருக்கும் ஆட்களை வைத்து புதிய எபி சோட்கள் நா ளை மு தல் ஒளிப் பரப்பப்படும் என தெரியவந் துள்ளது.. இதில் இவ ர்கள் இப்படி ஆரம்பிக்க.. இ னி ஒவ்வொரு சீ ரியல் ஆட்களும் ஒ வ்வொரு மு றையை கடைபிடிக்க போகிறார்கள்..  மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன், இணைந்திருங்கள்..