நடிகர் விஜயகாந்தின் மகன்களுக்கு இவ்ளோ அழகான மனைவிகளா?? நம்பவே முடியல !! புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

Tamil News

தமிழ் சினிமாவை முன்னணி நட்சத்திரமாக மக்களின் பேராதரவுடன் ஆண்டு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என இரு மிகப்பெரிய நடிகர்கள் இருந்த நிலையிலும் தன்னுடைய தனித்தமையால் முன்னணி நட்சத்திரமானார் இவர்.

அரசியலில் நன்றாக ஜொலித்திருந்த நிலையில் சில உடல் நலக்குறைபாட்டால் ஒதுங்கினார்.தற்போது அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் தலையை காமித்து வருகிறார்.

நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஷண்முக பாண்டியன், விஜய் பிரபாகர் என இரு மகன்கள் உள்ளார். இவ்விருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது என சொல்லப்படுகிறது…

ஆனால் தற்போது வரை அது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.. ஆனால்.. மூத்த பையன்..  விஜய் பிரபாகருக்கு சில மாதங்களுக்கு முன் கோவையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் பெண்ணுடன் நிச்சயம் முடிந்துள்ளது.. அந்த புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம்,..

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் ஷண்முக பாண்டியன்.. ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது… அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.. அதைப்பார்த்த அனைவரும்.. அவரின் இரண்டு மருமகள்களும்.. அவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று பாராட்டி வருகின்றனர்… அந்தப்புகைப்படம் உங்களுக்காக..