சுல்தான் படத்தில் நடித்த கடா யார் தெரியுமா?..அட நம்ம 90ஸ் கிட்ஸ் விழுந்து விழுந்து பார்த்த நிகழ்ச்சியில இவரும் நடிச்சிருக்காரா? என்ன நிகழ்ச்சி தெரியுமா..!! இதோ நீங்களே பாருங்க..!!

Tamil News

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் சுல்தா ன். தமிழ் ரசிகர்களின்  பெரும்பாலான  கரு த்துக் க ளாக  இரு ந்த து சுல் தா ன் பட ம் ப க்கா தெலு ங் கு க மர்சிய ல் ப டம் போ ல் இரு க்கிற து எ ன்பது தான். இருந்தா லும் ஃபே மிலி என்டர்டை ன்மென்ட் என்ற கேட்டகிரி யில் இ ந்த ப டம் எதி ர்பார்த்த தை வி ட ந ல்ல வ சூல் செய் ததா க ப டக்குழு வின ர் தெ ரிவித் து வ ருகின் ற னர்.

இதற்கா ன நன்றி வி ழா கூட  சமீ பத்தில்  நடை பெற்ற து.த ற்போது வரை  சுல் தான்  திரை ப்ப ட ம் தமி ழ் நா ட்டில்  மட் டும்  கி ட்  டத்தட்ட  மு ப்ப து கோ டி  வசூ ல்  செய்துள் ளதாக கரு த்துக் கணிப் புகள் தெரி விக்கி ன்ற ன. த மிழை  விட  தெலுங்கில்  நல் ல வர வேற்பை  பெற்று ள்ள து சுல் தான்  திரைப் பட ம்.

மேலு ம் சுல்தா ன் பட த்தி ல் சி ன்ன சி ன்ன க தாபாத் திரம் கூ ட ரசி கர் களை பெரி ய அள வி ல் க வர்ந்து ள்ள து.  அதில்  கா ர்த்தியி ன் பாது காவல ராக வ ரும் கடா  என் ற கதா பாத்திர த்தில் ந டித்தி ருந்த வர் ஜியா ன்ட்  சஞ்சீ ர்.இ வர் உல க அள வில் பி ர ப லமாக இரு க்கு ம் WWE வீ ரர் என் பது பல ருக்கு ம் தெரி யாத ஒன் று.

சுல் தான் ப டத்தி ல் இவரது க ள்ள ங்கப டம் இல்லா த கதாபாத் திர ம் ரசி கர்களை பெருமளவில் க வர்ந் தது  குறி ப்பிட த்தக் கது.சு ல்தான் ப டத்தி ன் மூலம் ராஷ்மிகா  மந்தனாவுக்கு தமிழில் வரவேற்பு  கிடைத்ததா  இல்லையா  என்பது  தெரியாது.

ஆனால் ஜியான்ட் சஞ்சீர் என்பவ ருக் கு மி கப்பெ ரிய வர வேற் பு கிடை த்து ள்ளது என்ப தில் எ ந்த ச ந்தேகமு ம் இல் லை.