பிக்பாஸ் அர்ச்சனா? டிவி வேலைய விட்டுட்டு, இந்த வேலைக்கு ஒகே சொல்லிட்டாங்களா? அப்படி என்ன வேலை தெரியுமா?

Tamil News

தமிழ் தொலைக்காட்சியில் முன்னனி தொகுப்பாளர்கள் வரிசையில் இருந்தவர் நம் விஜே அர்ச்சனா.. 90-களில் ஆரம்பித்து இப்போது வரை அவர் தொகுத்து வழங்கும் விதமும், அவர் புன்னகையுடன் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தது… விஜே அர்ச்சனா என்று சொன்னாலே? சிறுவர்களில் ஆரம்பித்து அத்தனை பேருக்கும் தெரியும்..

விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர், அதிலிருந்து ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.. அது போக பல அவார்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.. அவர் மட்டுமில்லாமல், அவர் மகள் சாராவுடனும் சேர்ந்து ஜீ தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர்..

அப்போது தான்.. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார் நம் அர்ச்சனா.. அங்கே ஆரம்பித்தது அவருக்கு பிரச்சனை.. பொதுவாக மீடியா? என்றாலே பல ட்ரோல்களையும், மீம்களையும் சந்திக்க வேண்டும்.. அதிலும் பிக்பாஸ் என்றால் சொல்லவே வேண்டாம்.. அமைதியாக இருந்தாலும், இல்லையென்றாலும், விமர்சனத்தை சந்தித்து தான் ஆக வேண்டும்..

அதனால் அவர் எது செய்தாலும், அது மீம் கிரியேட்டர்களுக்கு விருந்தாகி விடுகிறது… சரி டிவி நிகழ்ச்சிகள் வேண்டாம்.. யூ டியூப் சேனல் ஆரம்பிப்போம்-னு அதைப் பண்ணாங்க.. அங்கேயும் நம்ம ஆட்கள் விட்டுவைக்கல… பாத்ரூம் டூர் ர வீடியோ வ இப்ப வரைக்கும் வச்சி செஞ்சிட்டு இருக்காங்க…

இந்நிலையில் விஜே அர்ச்சனா மீண்டும் ஒரு புது அவதாரம் எடுத்திருக்கிறார்.. அது என்ன தெரியுமா? மிர்ச்சி எப்.எம் ஸ்டேஷனில் ஆர் ஜே வாக பணியில் சேர்ந்துள்ளார்… வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல் காலை 7 மணி க்கு ஹாய் சென்னை வித் அச்சுமா நிகழ்ச்சியில் உங்களை தினமும் சந்திக்க வருகிறாராம்… எது எப்படியோ? பட் அவங்களோட வாய்ஸ் கியூட் தான்.. மேலும் விவரங்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…