லாக்டவுனில் வேர்ல்டூ டூர் போன தொகுப்பாளினி பிரியங்கா? இவங்களுக்கு மட்டும் எப்படி பெர்மிஷன் கொடுத்தாங்க தெரியுமா? இப்படித்தான்… நீங்களே பாருங்க…

Tamil News

விஜய் டிவியில், சீரியல் நிகழ்ச்சிகளை விட, ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு.. என்னதான் கூறினாலும், புதுமையான முறையில், இதுவரை யாரும் யோசிக்காத அளவுக்கு மிகப்புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சிகளை தருவதில், தமிழில், விஜய் டிவியை தோற்கடிக்க எந்த சேனலும் இல்லை..

கலகலப்பு என்றாலே விஜய்டிவி தான்… அப்படியிருக்கும் போது அதில் தொகுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு அதில் பெரும் பங்கு உள்ளது.. நடிகர் சிவகார்த்திகேயனாகட்டும், இல்லை நடிகை பிரியா பவானி சங்கர் ஆகட்டும், அவர்களின் திறமையை உலகிற்கு காட்டிய திரை, விஜய் டிவி தான்..

ஒரு சாதாரண இன்டெரிவியூ நிகழ்ச்சிகளில் கூட இவ்வளவு கலகலப்பாக கொண்டு போக முடியும், என்பதை முதலில் நிரூபித்தது டி.டி தான்… அவர் சென்ற பிறகு அந்த இடத்தை அழகாய் பிடித்துக் கொண்டது. விஜே பிரியங்கா தான்.. அவர்கள் இருந்தால், அந்த இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை… அதுவும் ம.க.பா மற்றும் தீனா-வுடன் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்…

கடந்த லாக்டவுனில், அவர்களுக்கெல்லாம் வேலை இல்லாமல், இருக்க, அந்நேரத்தில் அவர்களுக்கு கைக்கொடுத்தது தான் யூடியூப் சேனல்… அதனால் இப்போது வரை அதில் பல வகையான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.. இப்படித்தான் தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்… அதில் தான்.. வேர்ல்டு டூர் செல்லப்போவதாகவும், அதை வீடியோவாகவும், வெளியிட்டிருக்கிறார்.. அந்த வீடியோ உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது…