2000 அடி உயரத்தில் விமானத்திலிருந்து கீழே விழுந்த செல்போன்! எடுத்துப் பார்த்த நபருக்கு காத்திருந்த அ தி ர் ச் சி!!! நீங்களே பாருங்க!!!

Tamil News

பிரேசில் நாட்டை சேர்ந்த எர்னெஸ்டோ காலியாட்டோ என்பவர், டிஜெனிரோவில் ஆவணப்படம் ஒன்று இயக்கி வந்துள்ளார்… அதற்காக லேண்ட்ஸ்கேப் காட்சிகளை படம் பிடிக்க, ஒரு சிறிய ரக விமானம் ஒன்றை ஏற்பாடி செய்து.. அவரும்.. அவருடன், விமான ஓட்டுனரும் சென்றுள்ளனர்.. இருவருமே.. புகைப்படம், வீடியோக்கள் எடுத்துள்ளனர்..

அவர்கள் இருவரும்.. 2000 அடி உயரத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது இருவரும் நிறைய காட்சிகளை படம் பிடித்து வந்துள்ளனர்.. இருவரில் ஒருவர்.. தன்னுடைய ஆப்பிள் ஐபோனில் பூமியை வீடியோ எடுத்துள்ளார்.. அங்கு இருந்து பார்க்க, மிக அற்புதமாக இருந்ததால், அவர் தொடர்ந்து எடுத்துக் கொண்டே வந்துள்ளார்…

அப்போது பக்கத்தில் இருந்த நபர்.. காற்று பலமா அடிக்குது, அதனால் கொஞ்சம் கவனமா இரு என சொல்லியிருக்கிறார்… அதன் பின்னும், அவர் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து அவர் பதிவு செய்துக் கொண்டே இருந்துள்ளார்.. அப்போது வேகமாக காற்று வீசியதால், செல்போன் மேலிருந்து கீழே விழுந்துள்ளது…

இதையடுத்து, சுமார் 2000 அடிக்கும் மேல் உள்ள உயரத்தில் இருந்து, கீழே விழுந்த ஐபோனை, டிராக்கரை வைத்து, தனது மொபைலை கண்டுப்பிடித்துள்ளார்… அதை எடுத்துப் பார்த்த போது, எந்த ஒரு சேதாரமும் இன்றி அந்த ஐபோன் கிடைத்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளார்…

 

அதற்கும் மேல்… அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே, செல்போன் கீழே விழுந்ததால், மேலே இருந்து, கீழே விழும் வரையிலான, அனைத்து காட்சிகளையும், அது தத்ரூபமாக பதிவு செய்துள்ளது.. அதைக் கேள்விப்பட்ட அனைவரும் பலரும் அந்த வீடியோவை ஆர்வமாக பார்க்க, கேட்டு வருகின்றனர்.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…