நீங்க சிங்கிளா? இல்லையா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு! கடைசியில் உண்மையைக் கூறிய நடிகை பிரியா பவானி சங்கர்!!! அப்போ உண்மை இதுவா?

Tamil News

விஜய் டிவி மூலம் பிரபலமான பலரில் இப்போது மிகப்பிரபலமான நடிகை, நம் பிரியா பவானி சங்கர்… முன்னனி நடிகைகளையே தூக்கி சாப்பிடுவது போல்? ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.. இவரை பற்றி ஒரு வரியில் கூற வேண்டுமானால்? நியூஸ் ரீடராக அவர் வாழ்க்கையை ஆரம்பித்து, தற்போது பிரபல சினிமா நடிகையாக மாறியுள்ளார்,,

தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. இவர் விஜய் டிவி யில் ஒளிப்பரப்பான, கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்… அதைத்தொடர்ந்து மேயாத மான் என்ற படத்தின் மூலம் சின்னத்திரையில் இருந்து வண்ணத்திரைக்கு வந்தார்..

அதன் பின்.. கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் முன்னனி நடிகையாகவே மாறிவிட்டார்… அதன் பின். எஸ்.ஜே சூர்யா உடன் எலி மற்றும் தற்போது பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்… இந்நிலையில் தற்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளங்களில் பதலளித்துள்ளார்..

அதில் ஒரு ரசிகர்.. உங்களோட லைப்-ல எது முக்கியம்-னு நினைக்கிறீங்க என கேட்டுள்ளார்.. அதற்கு.. எனக்கு என் குடும்பம் தான் ரொம்ப முக்கியம்.. அவங்க இல்லன்னா? நான் இல்ல எனக் கூறியுள்ளார்,.. அதைத்தொடர்ந்து உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் என்ன பண்ணனும்? என ஒரு ரசிகர் கேட்டுள்ளார்… அதற்கு அவரோ.. அது ரொம்ப கஷ்டம்.. எனக்கு தெரிஞ்சி நீங்க அதைப்பத்தி தெரிஞ்சிக்காம இருக்கிறது தான் உங்களுக்கு நல்லது என சொல்லியிருக்கிறார்..

அப்புறம் கண்டதும் காதல் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? என ஒருவர் கேட்க அதற்கு அவரோ?அவரோ? உண்மைய சொல்லனும்னா? சத்தியமா எனக்கு தெரியல.. ஆனா நானே அதுல விழுந்துருக்கேன் என சொல்லியுள்ளார்.. இப்படியே சுவாரசியமாக பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளார்..

ஏற்கனவே.. இவர் மீடியா வரும் முன்னே.. இவருடைய காலேஜ் நண்பர் மற்றும் சொந்தக்காரரான ராஜுவேல் என்பவருக்கும் காதல் என்று சொல்லப்பட்டது.. ஏன்… இவருடைய பேஸ்புக் கில் கூட.. ரிலேசன்ஷிப் ஸ்டேடஸ்? கமிட்டட் வித் ராஜூவேல் என்று தான் இருந்தது.. ஆனால் அதன் பின் சடனாக ரிலேசன்சிப் ஸ்டேடஸை சிங்கிள் என் மாற்றியிருந்தார்…

அதனால். ஒரு வேளை இருவருக்கும் பிரேக்அப் ஆகிவிட்டதா என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் அவர் இல்லை என்றும் கூறவில்லை.. ஆமா என்றும் கூறவில்லை.. அதன் பின்னும் இருவரும் எப்போதும் போல் ஒன்றாகத்தான் சுற்றிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு ரசிகர்.. உங்களோட ரிலேசன் சிப் ஸ்டேடஸ் தான் என்ன? இன்னிக்காச்சும் அதை கிளீயரா சொல்லுங்க என கேட்க..

சரி சொல்லிட்டா போச்சி… நானும் ராஜுவேலும் இரண்டு சிங்கிள்’ஸ் என மறுபடியும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்… அவர் பதிவிட்ட பதிவை பார்த்து உங்களுக்காவது புரிகிறதா? என்று சொல்லுங்கள்.. அந்த பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…