கொரோனா உயிரிழப்பு !! அமெரிக்காவில் பெரிய பள்ளம் தோண்டி புதைக்கப்படும் உடல்கள் !!

Viral Videos

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் இந்த கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. அமெரிக்காவில் நடந்த அ தி ர்ச்சி சம்பவம் குறித்து இந்த வீடியோ விவரிக்கிறது.