கடைசி நாள் சூட்டிங்-கில் பிரபல ஜீ தமிழ் சீரியல்!!! உருக்கமான வீடியோ பதிவு!!! வைரலாகும் புகைப்படங்கள்…

Tamil News

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ‘யாரடி நீ மோகினி ஊரில் மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்த ‘முத்து’ எனும் கதாபாத்திரமாக வரும் ஸ்ரீ  , அவரது மனைவி ‘வெண் ணிலா’ எனும் கதாபாத்திரமாக வரும் நக்‌ஷத்ரா, முத்துவுக்கு மணமாகியும் அவரை அடைய நினைக்கும் அவரது மாமன் மகளான ‘ஸ்வேதா’ எனும் கேரக்ட ராக வரும் சய் த்ரா ரெட்டி ஆகியோர் தான் இந்த சீரியலின் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர்…

பிரபல நடிகையும் செய்தி வாசிப்பாளருமான ஃபாத்திமா இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், வெண்ணிலாவின் குழந்தையை, தன் வசம் வைத்துக்கொண்ட ஸ்வேதா, அந்த குழந்தை தனக்கும், தன் முத்து மாமாவுக்கும் பிறந்த குழந்தை என்று நாடகமாடி அனைவரையும் குழப்பி வந்தார்.

ஆனால் இந்த வீட்டுக்கு வருகை தந்த ஒரு வழிப்போக்கன் சாமியார், ‘இந்த குழந்தை வெண்ணிலாவின் குழந்தை’ என்பதை மறைமுகமாக சில குறிப்புகள் மூலம் சொல்லிவிட்டு போய்விட்டார். இதனைத் தொடர்ந்து வெண்ணிலாவுக்கு அது தன் குழந்தை தான் என்கிற நம்பிக்கையும், மற்ற அனைவருக்கும் ஸ்வேதா மாட்டிக்கொண்டாள் என்கிற தைரியமும் வந்துள்ளது.

 

இந்நிலையில் தான் இந்த சீரியல் நிறைவடைந்ததாக இந்த சீரியல் நடிகர்கள் செட்டை விட்டு வெளியேறும் சோகமான காட்சியினை சாயித்ரா ரெட்டி படம் பிடித்து தமது சமூக  வலைதளத் தில் பதிவிட்டுள்ளார். அத்துடன்  ‘யா ரடி நீ மோகினியின் கடைசி நாட்கள்’ என பதிவி ட்டு இந்த எமோஷனால வீடியோ வை பதிவிட்டு ள்ளார்.

அதைத் தொடர்ந்து அதில் நடித்த அனைவரும்.. அதன் கடைசி நாள் புகைப்படத்தை தங்கள் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்… அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..  மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Sreekumar Ganesh (@sreekumar.ganesh)