சற்று முன் வி ப த் தி ல் சிக்கிய நடிகர் விஷால்!!! மருத்துவமனையில் அனுமதி!!! அவரின் தற்போதைய நிலை!!! அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்!!!

Tamil News

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளனர். இதற்கான ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த பிறகு, புதுமுக இயக்குநர் து.ப. சரவணனின் படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃப்லிம் சிட்டியில் நடந்து வருகிறது. விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நடித்த சில படங்களிலே-யே மக்கள் மத்தியில் மிக பிரபலமடைந்தனர்.. இவர்கள் எல்லாம் திருமணமே வேண்டாம் என சொல்லும் பசங்க கூட்டத்தில் இருந்தனர்

அதையும் தாண்டி. இவர்களுக்குள் நடிப்பினைத் தாண்டி மிகச்சிறந்த நண்பர்கள்.. அவர்களின் ஐவர் அணியில் தலைவர் மற்றும் துணை த்தலைவரான இவர்களில் இப்போது வரை திருமணம் ஆகாமல் இருப்பது நம் விஷால் தான்.. அதுக்கும் மேல் இவர்களின் கூட்டணியில் உருவாவதால் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது…

இதையடுத்து, நடிகர் விஷால், மலையாள நடிகர் பாபு ராஜ் ஆகியோருக்கு இடையேயான ச ண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட வி ப த்தில் விஷால் முதுகில் ப லத்த கா யம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடிபட்டு மயங்கி விழுந்த விஷாலை படக்குழு ம ரு த் து வமனையில் அனுமதித்துள்ளது. மேலும், ம ரு த் துவ பரிசோதனையில், விஷாலுக்கு முறையான பிஸியோதெரபி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது/// மேளும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…