பரி தா பமான நிலையில் வீட்டுக்கு வந்து சேர்ந்த பிக்பாஸ் அர்ச்சனா!!! அவரின் தற்போதைய உண்மை நிலை! இதுதான்!!!

Tamil News

தமிழில் டிவி பிரபலங்களில் மிக முக்கியமான ஒரு பிக் பாஸ் போட்டியாளரும், தொகுப்பாளினியுமான அர்ச்சனாவின் உ.ட.ல்.நலை குறித்து அவரது மகள் சாரா சமீபத்தில் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரும் பல விஷயங்களுக்கு பேமஸ் ஆனபோது இவர் அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா என்ற ஒரே வசனதிர்க்காக ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் தான் அர்ச்சனா.

மிகபெரிய ஒரு பிரபலமாக ஆன பின்னருமே பிக்பாஸில் பேசிய அந்த ஒரு வசனத்திற்காக தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், பல நெகடிவிட்டியை சந்தித்து வந்தார். அதனை எல்லாம் ஒரு புறம் ஓரங்கட்டி விட்டு மீண்டும் வழக்கம் போல் நிகழ்ச்சிகளை தொகு த்து வழங்கிவந்த இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக அவர் மூளையில் ஒரு அ.று.வை. சி.கி.ச்.சை மேற்கொள்ள உள்ளதாக கூறி ரசிகர்களை பிரார்த்தனை செய்யுமாறு கூறியிரு்நதார். இந்த செய்தி வெளியானதில் இருந்தே பலரும் இந்த பதிவினை பற்றி சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இந்த செய்தியினை கேட்டு சிலர் நேரடியாக அர்ச்சனாவிர்க்கே போன் செய்து விசாரித்து கூட வந்தனர் என கூறி இருந்தனர். ஒரே நேரத்தில் பல பேர் தொடர்ந்து போன் செய்து வருவதால் பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் ஜாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை உறுதி கூறுகிறேன். இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி நான் மீண்டும் வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்

இப்போது அந்த சிகிச்சை எல்லாம் முடிந்த பிறகு தற்போது அர்ச்சனாவின் உ.ட.ல்.நி.லை குறித்து அவரது மகள் சாரா தெரிவித்துள்ளதாவது. “அர்ச்சனாவுக்கு நல்லபடியாக அ.று.வை. சி.கி.ச்.சை முடிந்ததாகவும், எனினும் அவர் இன்னும் கண் முழிக்க வில்லை. ஒரு வார காலம் மருத்துவமனையில் .சிகி.ச்.சை. எடுத்த பின் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார். அர்ச்சனாவின் தங்கையும், அவரது உ.ட.ல்.நி.லைக் குறித்து பதிவிட்டுள்ளார். அர் ச்சனா தற்போது சரியாகிவிட்டார்.  என கூறிய நிலையில் இப்போது வீட்டிற்க்கே கூட நடக்க முடியாத நிலையில் வில் சேரில் வைத்து கூடி கொண்டு வ ந்து இருகி றார்கள்.