சன் டிவியில் இருந்து விஜய் டிவி-க்கு வந்த ரோஜா சீரியல் நடிகர்!!! அப்போ இனிமேல் ரோஜா-ல வரமாட்டாரா? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்!!!

Tamil News

தற்போது தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் டி.ஆர்.பி வார் நடந்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.. கடந்த வாரம் விஜய் டிவி முன்னிலையில் இருந்தது.. இந்த வாரம் மறுபடியும் சன் டிவி, என இரு சேனல்களுக்கு நடுவில் மட்டும் இல்லாமல்… இரு சீரியலுக்கும் நடுவில் கூட போட்டிகள் தொடங்கியிருக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும்…

சில மாதங்களாகவே தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த சீரியல் ரோஜா… அதன் ஒளிப்பரப்பு நேரத்தை மாற்றியதன் மூலம்.. சில சறுக்கல்களை சந்தித்தாலும் கூட, அதன் முதல் இடத்தை பலமாக பிடித்து வைத்திருந்தது என்றுத்தான் சொல்ல வேண்டும்.. ஆனால் அதிலிருந்து, அனு-வின் கதாப்பாத்திரத்தில் நடித்த ஷாமிலி விலக.. மேலும். ஒரே அந்த பாட்டியின் டார்ச்சல்களை காமித்தே அதன் டி.ஆர்.பி யை குறைத்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்..

இரண்டு வாரத்திற்கு முன் பூவே உனக்காக சீரியல் முதல் இடத்துக்கு வந்து… இதை மூன்றாவது இடத்துக்கு தள்ளியது.. இப்போது கண்ணான கண்ணே சீரியல் முதல் இடத்துக்கு வந்துள்ளது.. அதற்கும் மேல் பல புதிய சீரியல்கள் ஒளிப்பரப்பாக தயாராக உள்ளது.. விஜய் டிவியில் இப்போது தான் தமிழும் சரஸ்வதியும் சீரியல் புதிதாக ஆரம்பித்துள்ளனர்..

சன் டிவியிலும் ராஜா ராணி ஹீரோ சஞ்சீவ் மற்றும் சைத்ரா நடிப்பில் கயல் என்ற புதிய சீரியல் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது.. அதே போல் விஜயில்… நம்ம வீட்டு பொண்ணு என்ற புதிய சீரியல் ஆரம்பிக்க உள்ளது.. இதில் ஏற்கனவே பல நடிகர் நடிகைகள் நடித்து வந்திருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகர் அதில் இணைந்துள்ளார்..

 

அட அது வேற யாரும் இல்லைங்க… நம்ம ரோஜா சீரியல் பாலு தான்… நடிகர் தேவ் ஆனந்த் இப்போது சன் டிவியில் இருந்து விஜய் டிவி-க்கு வந்துள்ளார்… அதை அவரே அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Dev Anand (@dev_actor_7184)