சீரியல் ஆரம்பிப்பதற்கு முன்னே, சிக் கலில் மாட்டிய விஜய் டிவி புரோமோ!!! விசய ம் ஐ பிஎஸ் ஆ பிஸர் வரைக்கும் போயிருச்சா? முழு விபரம் உள்ளே!!!

Tamil News

சேனல்கள் அனைத்தும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சமீப காலமாகவே  சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் TRPயில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு விஜய் டிவி சீரியல்கள் அதிரடியாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதே போல தற்போது அடுத்ததுது புதிய சீரியல்கள் துவங்க இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல், குடும்பம் ஆகிய பின்னணியில் உருவாகி இருந்தது. இந்த தொடரில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடித்து இருந்தனர். இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறுத்தப்பட்டது.


இந்த தொடருக்கு பின்னர் வினோத் பாபு எந்த தொடரிலும் நடிக்கவில்லை என்றாலும் விஜய் டிவியின் பல்வேரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற புதிய தொடரில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த சீரியலின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த ப்ரோமோவிற்கே பல எதி ர்புகள் கிளம்பியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த ப்ரோமோவில் நாயகிக்கு நாயகன் அவரது சம்மதம் இல்லாமல் தாலியை கட்டிவிட்டு, இப்போ நீ என் பொண்டாட்டி ஆகிடுவியா என்று வசனம் பேசுகிறார். இதை பார்த்த பலரும் இது பெண்களுக்கு எதிரான குற்றம் எப்படி இதை ஒளிபரப்பலாம் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ப்ரோமோ குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ், தமிழகத்தில் பெண்களை துன்புறுத்துவதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.

அதில், பிரிவு 4-ன் படி, கல்வி நிலையங்கள், கோயில் மற்றும் இதர வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், சாலை, ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பார்க், கோவில், திருவிழா நடக்கும் இடங்கள், பொதுப் போக்கு வரத்து வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களை துன்பு றுத்துவர்கள் மீது, அதிக பட்சமாக 3 ஆண் டுகள் வ ரை சிறை தண்டனையும், குறைந்தது 10,000 ரூபாய் இழப்பீ டும் வசூலி க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தகவ ல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…