19 வ ய து இ ள ம்பெ ண்ணை க ர் ப்பமாக்கிய 59 வ ய து தா த் தா..! – லண்டனில் ஆடம்பர சொகுசு வீடு பரிசு..

Latest News

நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் நெட் வோக்கோ. 59 வயதான இவர் அந்நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவருடைய சொத்து மதிப்பானது 1.2 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஆண்டு இவர் 19 வயது நடிகையான ரெஜினா டேனியல்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே 40 வயது வித்தியாசம். இதனால் இவர்களின் திருமணத்தை பலரும் விமர்சித்தனர். பலர் வரவேற்றனர்.

இருப்பினும் இருவரும் இல்லற வாழ்க்கையை நன்றாகவே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனிடையே ரெஜினா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை இருவரும் சேர்ந்தே வெளியிட்டுள்ளனர்.

ரெஜினா கர்ப்பமான மகிழ்ச்சியில் நெட், அவருக்கு லண்டனில் உள்ள ஆடம்பரமான வீடு ஒன்றை பரிசளித்துள்ளார். குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் ரெஜினா அங்கு வசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதல்முறையாக தான் ஏன் தன்னை விட 40 வயது அதிகமான முதியவரை திருமணம் செய்து கொண்டேன் என்று ரெஜினா கூறியுள்ளார்.

அதாவது, நான் மிகவும் பிடிவாதமானவள். என்னுடைய கணவரிடம் மட்டும் என் பிடிவாதத்தை தளர்த்தி கொள்வேன். அவரை நான் பெரிதளவில் மதிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *