குடும்ப பெண்ணாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி ?? வெளியிட்ட புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள் !!

Cinema News

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி இருந்த நிலையில் தற்போது சில இடங்களில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சினிமா பிரபலங்கள் இன்னும் வீட்டில் அடைந்து கொண்டு தான் இருக்கின்றனர். சில பிரபலங்கள் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் குடும்ப பெண் போன்று உடையணிந்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

ஆனால் தற்போது வெளிநாட்டில் கவர்ச்சியான உடைகளை அணிந்து, அதிகமான மேக்கப்பில் கூலாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

🌺

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

 

View this post on Instagram

 

the look we created in the @colourpopcosmetics masterclass using california love 🌅

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *