ஒரு மான் ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது…!நபர் ஒருவர் அந்த மானை காப்பாற்றியுள்ளார்…!இந்த வீடியோவை யார் வெளியிட்டார் தெரியுமா…?

Viral Videos

கிணற்றில் விழுந்த மானை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபரை நடிகர் மாதவன் பாரட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சாக்லெட் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவர் எப்பொழுதும் ட்விட்டர் பக்கத்தில் மனிதநேயம் விட்டுக்கொடுத்த போன்ற பதிவுகளை பதிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு கிணற்றில் விழுந்த ஒருவகை மானை ஒருவர் தன் உயிரைப் பணயம் வைத்து மீட்டுள்ளதற்கு அவர் பாராட்டியுள்ளார். இந்த காட்சி ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *