‘ப ரியேறும் பெருமாள்’ பட பி ரபலத்திற்கு திருமணம்! பி ரபலம் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே வாழ்த்தும் ரசிகர்கள்..!!

Cinema News

கொ ரோனா ஊ ரடங்கு தளர்வையடுத்து பல பி ரபலங்களும் தங்களது திருமணங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ப ரியேறும் பெருமாள், குண்டு, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த ஆர்.கே செல்வா.

இவர் தற்போது தனது திருமணத்தை பற்றி கூறியுள்ளார். இவருக்கு அனிதா என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இவரது எடிட்டிங்கில் உருவான ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘பி ஸ்கோத்’ படங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

மேலும் அந்த வகையில் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்திற்கும் இவர் தான் எடிட்டர். அவர் கூறும் போது இது நடந்து 10 ஆண்டுகள் ஆகிறது. என்னோடு கை கோர்த்து எனது வாழ்க்கையை தாங்கி வருகிறார்.

மேலும் என் காதலியை மணப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்களும் பி ரபலங்களும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *