பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் வித்தியாசமான உடையில் வெளியிட்ட புகைப்படம்.. ஆளே அடையாளம் மாறிவிட்ட்டார் இதோ புகைப்படம்..!!

Cinema News

மக்களிடம் மிகவும் பிரபலமான விஜய் டிவியில், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஜாக்குலின் தற்பொழுது திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து விட்டார். லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவுக்கு சகோதரியாக ‘கோலமாவு கோகிலா’ படத்தில் தான் அறிமுகமான இவர், நாயகி வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதன் காரணமாக தனது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர், நினைத்ததை போலவே கீழே உள்ள புகைப்படத்தால் பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது பிரபல ஓட்டல் ஒன்றில் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ..