நடிகை சித்ராவின் க ணவர் ஒரு பொ ம்பள பொ று க்கி!!! சென்னைல இருக்க எ ல்லா பொ ண்ணுங்களுக்கு அவன தெரியும்!!! வெளிவந்த வீடியோ!!

Tamil News

தற்போது சின்ன்னத்திரை நடிகர் நடிகைகளின் வரவேற்பு ரசிகர்களிடையே புதிய உ ச்சத்தில் இருக்கிறது என்றே சொல்லலாம். புதிது புதிதான சீரியல்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் பல தொலைக்காட்சிகளிலும் வெளிவந்து தற்போது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

இப்படி சினிமா நடிகர் நடிகைகளை விட இந்த சின்னத்திரை நடிகைகளும் சின்னத்திரை தொகுப்பளினி களும் மக்களிடையே பிரபலமாகி வருகின்றனர். இப்படி அவர்கள் இணையத்தில் என்ன செய்தலும் அது டிரன்ட்ன்கில் வரும் அளவுக்கு தற்போதைய இளசுகள் மத்தியில் இந்த சின்னத்திரை நடிகைகள் பிரபலம்.

இப்படி தற்போது சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இல்லதரசிகளிடையேவும், இளசுகள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். புதிதான கதைக்களத்தை கொண்டு இல்லாமல் இருந்தாலும் பல ரசிகர்களும் இந்த தொடரை பார்த்து ரசிக்க காரணம் இந்த தொடரில் வரும் முல்லை மற்றும் கதிர். இப்படி இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பவர் தொகுப்பாளினியாக இருந்த சின்னத்திரை நடிகர் வீஜே சித்ரா மற்றும் சீரியல் நடிகர் குமரன்.

இப்படி லா க்டவு னுக்கு பிறகு மீண்டும் சீரியல் படபிடிப்புகளுக்கு தளவுகள் அறிவிக்கப்பட்டதால் தொடர்ந்து படபிடிப்புகள் நடைபெற்று வந்தது. இப்படி இரவு பகலாக தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் தொடர்களிலும் நடித்து வந்த சித்ரா நேற்று நட்சத்திர ஓட்டலில் கா லமானார். இப்படி இவரது ம றைவிற்கு சின்னத்திரையினர், திரையுலகினர் என பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது பற்றிய வி சாரணைகளும் தொடங்கி இருக்கின்றன. இப்படி சித்ராவுடன் பணிபுரிந்த சித்ராவின் குடும்பத்திற்கு ஆ றுதல் தெரிவித்தது மட்டுமல்லாமல் அவருடன் பனிபுரிந்த அனுபவம் பற்றியும் அவர் எவ்வளவு க டின உழைப்பினால் இந்த இடத்தை அடைந்தார் எனவும் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வு பற்றி அவரது நெருங்கிய தோழி Rekha Nair அவர்களிடம் கேட்டபோது அவர் பல ம ர் மங்களை கூறி இருக்கிறார். இதோ அந்த முழு நேர்காணலும் கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.