அரங்கத்தில் காதலைக் கூறிய இளம்பெண்! நான் கல்யாணமானவர் என அலறிய கோபிநாத்.. பின் மேடையில் நடந்தது என்ன தெரியுமா? வீடியோ இதோ..!!

Cinema News

தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான நீயா நானா மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் கோபிநாத் அவர்கள். நீயா நானா கோபிநாத் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை.

இவர் தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் இவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி இருக்கிறார். பின்பு அப்படியே இவரது பேச்சு திறமையால் மக்கள் மத்தியில் பேசப்பட்டு நீயா நானா மக்கள் கருத்து கூறும் ஷோவை தொகுத்து வழங்க தொடங்கினர்.

மேலும் இவருக்கு இந்த நீயா நானா ஷோ மூலம் பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் வீ ஜே வாக மட்டுமல்லாமல் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுத்தில் வெளியான புத்தகங்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்து இருந்தது.

அதில் ப்ளீஸ் இந்த புக்க வாங்கதீங்க, மண்ட பத்திரம், நேர் நேர் தேமா என பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவருக்கு துர்கா என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. தற்போது மக்கள் அனைவரும் இந்த கொ ரோன நோய் காரணமாக வீட்டில் இருக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்களது சமுக வலைதளங்களில் பெரிதும் தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள்.

ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். இங்கு காதலை வெளியே முதன் முதலில் கூறுவது ஆண்கள் தான் என்றில்லை பெண்களும் கூறலாம் என்று விவாதிக்கப்படுகிறது. அவ்வாறு அரங்கத்தில் வைத்து காதலை வெளிப்படுத்திய பெண்களின் ரியாக்ஷனைப் பார்த்த கோபிநாத்தின் ரியாக்ஷன் பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது.