ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யாவின் காதலர் யார் தெரியுமா? அட இவர் தானா.. இதோ காதல் ஜோடியின் அழகிய புகைப்படம்..!!

Tamil News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. மேலும் இவர் இதன் பின் அதே தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக பாதியில் இருந்து நடிக்க துவங்கினார்.

இந்நிலையில் இவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை சரண்யாவின் காதலரின் புகைப்படம் வெளியுள்ளது. ஆம் இருவரும் கட்டியணைத்தபடி நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடியின் புகைப்படம் வெளியுள்ளது.

அதுமட்டுமின்றி நீச்சல் குளத்திற்குள் இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.