தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் காதல் பல காதல் சர் ச்சை களில் சிக் கியிருந்தாலும், அதில் இருந்து மீண்டும் இன்று நபர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில், பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி சமீபத்தில், ஒரு பேட்டியில் நயன்தாரா குறித்து தனக்கு தெரிந்த சில விஷயங்களை பேசியுள்ளார். அதில், நயன்தாராவிடம் உள்ள கெ ட்ட ப ழக்கம் ஒன்றை கூறியுள்ளார்.
அதில், ”நயன்தாராவிற்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கோ பத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே போ லித்தனமாக பேச மாட்டார்.
அவர்களுக்கே போன் செய்து நீங்கள் செய்த இந்த விஷயம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நான் உங்களிடம் பேச விரும்பவில்லை என்று ஓப்பனாக பேசி விடுவார்”.இது தான் நாயன்தாரவிடம் உள்ள கெ ட்ட ப ழக்கம். மற்றவர்களிடம் இல்லாத ந ல்ல ப ழக்கம் என்று சி லாகித்துள்ளார் DD.