பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கணவரை பார்த்துள்ளீர்களா? இதோ அழகான காதல் தம்பதியின் புகைப்படம்..!!

Cinema News

பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியினால் தொகுத்து வழங்க பெரும் ஒரு சீரியல் தொடராகும். இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று நடித்து மீனா  அனைவரயும் மக்களுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த அன்பு இருகின்றது.

இதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தனது நடிப்பால் மக்களின் ஆதரவை பெற்று பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார். இவர் சின்னத்திரையில் அறிமுகமாகும் முன் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

இதில் முல்லை மற்றும் கதிர் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும். அதேபோல் மீனா மற்றும் ஜீவா இடையில் அவ்வளவாக காதல் இருக்காது.மேலும் இதில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கறார என மக்கள் மத்தியில் பெரும் கு ழப்பம் உள்ளது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிகை மீனா அவர்கள் கடைசி எபிசொட் வரை அவர் கர்ப்பமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தனர். இதன் இடையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு எதாவது நல்ல விசேசம் உண்ட என கேட்ட கேள்விக்கு நடிகை மீனா அவர்கள் ஆமாம் நான் கர்ப்பமாக இருக்கிறேன். ஐந்து மாதங்கள் ஆகின்றது.

சீரியல் நடித்து வருவதால் நானும் என் கணவரும் குழந்தை வேண்டாம் என முடிவு செய்தோம். தற்போது இந்த முடிவை எடுத்துள்ளோம் என கூறியுள்ளார். இந்த நிலைமையில் சீரியல் எப்படி நடித்து வருகிறீர்கள் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.