பாக்கறதுக்கு கோவத்துடன் வீட்டில் இருந்து சைக்கிளிலேயே வாக்களிக்க வந்த தளபதி.. ஆர்ப்பரித்த ரசிகர்கள் கூட்டம் காரணம் என்ன?

Viral Videos

தமிழக சட்டமன்ற தேர்ந்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மலை 7 மணி வரை நடைபெறுகிறது.வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.மேலும், சினிமா நடிகர்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்தே வாக்களிக்க சைக்கிளில் வலம் வந்தார்.இவரை சுற்றி ரசிகர்கள் பாதுகாவலர்கள் என அனைவரும் வீடியோ எடுத்தவாறே ஆர்ப்பரித்து கூச்சலிட்டனர்.மேலும், நடிகர் விஜய் கோவத்துடனே இறுகிய முகத்துடனே வாக்கு அளித்ததை ரசிகர்கள் பலரும் கண்டு அ திர்ச்சியடைந்தனர்.

வீட்டில் இருந்து சைக்கிளிலேயே வாக்களிக்க வந்த தளபதி..