நீயா நானாவில் பெண்ணிற்கு ஏற்பட்ட மாற்றம் … கோபிநாத்தின் ரியாக்ஷன்!.. அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்த தருணம்!!

Cinema News Viral Videos

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி குறிப்பிட்ட சில தலைப்புகளை வைத்து இரு அணிகளாக பிரிந்து விவாதிக்கும் நிகழ்ச்சியாகும்.

இங்கு குழந்தைகளாக இருக்கும் பிள்ளைகள் தான் பெரிய ஆளாக மாறிவிட்டோம் என்று நினைக்கும் தருணத்தினை குறித்து விவாதிதுள்ளனர்.

இதில் உள்ளவர்கள் தங்கள் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதில் ஒரு இளைஞர் பேசும் போது தான் பகுதிநேர வேலைக்குச் சென்று தனது செலவினை பார்த்துக் கொள்கையில் தோன்றுவதாக கூறியுள்ளார். ஆனால் பெண் ஒருவர் ஜுனியர் பெண் தன்னை அக்கா என்று அழைக்கும்போது என்று கூற,

அதற்கு கோபிநாத் கொடுத்த மியூசிக் அரங்கத்தையே சிரிக்க வைத்துள்ளது. குறித்த அந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோ பதிவு இதோ