தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும்ன்னு நம்ம தான் பீத்திக்கிட்டு திரியிறோம் !!ஆனா இங்க நடக்கிறதை நீங்களே பாருங்கள் !!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலை தேடி வந்த வட மாநில சகோதரர்களில் அண்ணனை அடித்து துன்புறுத்தி காட்டுக்குள் வீசி சென்ற கும்பல் அழுதபடியே அங்கேயே நின்றிருந்த இளைஞரை பார்த்தால் நமக்கும் கண்கள் கலங்கி விடும். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது…