கொ டிய கொரோனா வைரஸ் நம்மை விட்டு அகலப்போவதாக தெரியவில்லை. உலக மக்கள் தான் அதனுடன் சேர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம்(WHO) நேற்று எ ச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிவிட்டது. இதனால் உலகம்  முழுவதும் இதுவரை 44 லட்சம் பா திப்பு மற்றும் 3 லட்சம் உயி ரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் இந்த வைரஸினை தாங்கும் சக்திகொண்ட த டுப்பு ம ருந்து எதுவும் இன்னும் க ண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் ஊரடங்கு மட்டுமே இதற்கான தடுப்பாக அணைத்து நாடுகளும் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றன. உலகின் பா திக்கும் மேலான மக்கள் தொகை தற்போது ஊடங்களில் உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள WHO அவ சரப்பிரிவு இயக்குனர் மைக்கேல் ரியான், “புதிதாக மனித குலத்தை தாக்கியுள்ள இந்த வைரஸினை பற்றி புரிந்துகொள்ள இயலவில்லை. இதனால் இது எப்போது நம்மை விட்டு அகலும் என்றும் கணிக்க முடியவில்லை. இந்த வைரஸ் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க துவங்கிவிட்டது.

இதே போன்று தான் H IV வைரஸ் நம்மை தாக்க துவங்கியது. H IV வைரஸும் இன்னும் இருந்துகொண்டுதான் உள்ளது. ஆனால் நாம் அதனை பர வாமல் த டுக்க பல கட் டுப்பாடுகளுடன் வாழ பழகிவிட்டோம். அதே போல் இந்த கொரோனா வைரஸுடனும் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

பல நாடுகள் ஊரடங்கினை தளர்க்க துவங்கிவிட்டன. இதனால் மீண்டும் கொரோனா வைரஸ் பெரிய தா க்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதனை வெல்ல நாம் பல காலம் போ ராட வேண்டி வரும். நம்மையே நாம் தயார்படுத்தி கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

By Admins