ஐபிஎல் 4 வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 216 ரன்கள் எடுத்து சென்னை அணியை மிரட்டியது.

அணிக்கு பக்கபலமாக சஞ்சு சாம்சன் 9 சிக்ஸ்ர் 1 போர் என 74 ரன்களுடன் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித் 69 ரன்கள் அடித்திருந்தார்.

இதையடுத்து, களமிறங்கிய சென்னை ஆரம்பத்தில் சொதப்பினாலும் இறுதியில் போராடி 200 ரன்களை மட்டுமே அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அணியில் நம்பிக்கை அளிக்கும் விதமாக டூ பிளசிஸ் மற்றும் 72 ரன்களை அடித்தார்.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான போட்டியை நெட்டிசன்கள் மற்றும் மீம்ஸ்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

By Admins