கிரிக்கெட் என்றாலே எல்லோரும் அந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் தான். சின்ன குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை அந்த விளையாட்டை விரும்பாதவர்கள் இல்லை.

இந்த வருட IPL போட்டி எப்போதோ நடந்திருக்க வேண்டியது, ஆனால் கொரோனா பிரச்சனை எல்லாவற்றையும் முடக்கிவிட்டது.

நிறைய டெஸ்ட் பிறகு இந்த IPL போட்டி துபாயில் மிகவும் பாதுகாப்பாக நடந்து வருகிறது. முதல் தொடக்க போட்டியிலேயே CSK அணி வெற்றியை கைப்பற்றி விட்டது.

எனவே ரசிகர்கள் அதனை பெரிதாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நேரத்தில் விஜய் CSK அணி வெற்றி பெற்றதை விசில் அடித்து துள்ளி குதித்து கொண்டாடிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தளபதி ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

 

By Admins