கொரோனா தொற்று ஏற்பட்டு சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக இன்று உ யி ர் இழ ந்தார் நம் பாடும் நிலா எஸ்.பி.பி அவர்கள்.

எம்.ஜி.எம் மருத்துவமனையில் இருந்து பாடகர் எஸ்.பி.பி உடல் தற்போது அவரின் வீட்டிற்கு எடுத்து வந்தடைந்துள்ளது.

மேலும் இன்னும் சில மணி நேரங்களில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் வந்து இ றுதி அஞ் சலி செலுத்தலாம் என தெரிவிக்கின்றனர்.

By admin